மார்ப் செய்யப்பட்டு வைரலாக பரவிய வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா- டுவிட்டர் பதிவு

மார்ப் செய்யப்பட்டு வைரலாக பரவிய வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா- டுவிட்டர் பதிவு

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கன்னட சினிமாவில் இருந்து அப்படியே தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து இப்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

ஹிந்தி அடுத்து ராஷ்மிகா நடித்துள்ள Animal திரைப்படம் வெளியாக இருக்கிறது, அதன் டிரைலரும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படங்களை தாண்டி நிறைய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வரும் நடிகை ராஷ்மிகாவின் ஒரு வீடியோ வைரலானது அனைவருக்கும் கஷ்டத்தை கொடுத்துள்ளது.

மார்ப் செய்யப்பட்டு வைரலாக பரவிய வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா- டுவிட்டர் பதிவு | Actress Rashmika Mandanna About Viral Videoநடிகை ராஷ்மிகா முகம் மார்ப் செய்யப்பட்டு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

படு மோசமான உடை அணிந்த அந்த பெண்ணை ராஷ்மிகா முகம் மாற்றி வெளியாக பிரபலங்களும் வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகாவும், மார்ப் செய்யப்பட்டு வலம் வரும் வீடியோ பற்றி பேச எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இதுபோன்று இனி நடக்காமல் இருக்க நாம் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என பதிவு செய்துள்ளார். 

I feel really hurt to share this and have to talk about the deepfake video of me being spread online.

Something like this is honestly, extremely scary not only for me, but also for each one of us who today is vulnerable to so much harm because of how technology is being misused.…

— Rashmika Mandanna (@iamRashmika) November 6, 2023

LATEST News

Trending News

HOT GALLERIES