சர்ச்சைக்கு மத்தியில் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் குடும்பம்... வைரலாகும் புகைப்படம்

சர்ச்சைக்கு மத்தியில் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் குடும்பம்... வைரலாகும் புகைப்படம்

சிவகார்த்திகேயன் இமான் இருவரின் சர்ச்சைக்கு மத்தியில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனிரூத் வீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

இசையமைப்பாளர் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சகோதரர்கள் போன்று வலம்வந்த நிலையில் இருவரும் எதிரெதிர் துருவத்தில் நிற்கின்றனர்.

இமான் தனது முதல் மனைவியை பிரிந்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்று கூறப்பட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் சிவகார்த்திகேயனின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது பேச்சு பொருளாக மாறியுள்ளது.

சர்ச்சைக்கு மத்தியில் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் குடும்பம்... வைரலாகும் புகைப்படம் | Sivakarthikeyan Wife Anirudh House Function

ஆம் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது மகள் ஆராதனா இருவரும் இசையமைப்பாளர் அனிரூத் வீட்டில் நடந்த கொலு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களுடன் அனிரூத் அவரது தாயும் மோனிஷா கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படத்தினை அவதானித்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சர்ச்சைக்கு மத்தியில் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் குடும்பம்... வைரலாகும் புகைப்படம் | Sivakarthikeyan Wife Anirudh House Function

LATEST News

Trending News

HOT GALLERIES