சீரியல் இருந்து இனி வேலைக்காவாது வேறு பக்கம் தாவிய இனியா.. அனல் பறக்கும் லைக்ஸ்!

சீரியல் இருந்து இனி வேலைக்காவாது வேறு பக்கம் தாவிய இனியா.. அனல் பறக்கும் லைக்ஸ்!

சீரியலில் வாய்ப்பு குறைந்த காரணத்தினால் இனியா ரீல்ஸ் பக்கம் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்து கொள்கின்றது.

இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.

சீரியல் இருந்து இனி வேலைக்காவாது வேறு பக்கம் தாவியா இனியா.. அனல் பறக்கும் லைக்ஸ்! | Baakiyalakshmi Serial Neha S Reels Video

ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சீரியலில் சின்ன பொண்ணாக ரசிகர்கள் மனதை கவர்ந்த இனியா அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சீரியல் இருந்து இனி வேலைக்காவாது வேறு பக்கம் தாவியா இனியா.. அனல் பறக்கும் லைக்ஸ்! | Baakiyalakshmi Serial Neha S Reels Videoஅந்த வகையில், மரத்தடியில் நின்று ரில்ஸ் செய்து பதிவிட்டுள்ளார். இதில் இனியாவை பார்க்கும் பொழுது இவர் தனியாக ஒரு சீரியல் நடிக்கலாம். அந்தளவு லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளன.

பள்ளி மாணவியாக இருந்து கல்லூரி மாணவியாக மாறிய நிலையில் பாக்கியலட்சுமியில் இனியாவிற்கு இன்னும் சீன்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

 

View this post on Instagram

A post shared by Nehah Rajesh (@_nehah_official_)

LATEST News

Trending News

HOT GALLERIES