புதிய Restaurant திறந்துள்ள பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி- அவரே வெளியிட்ட போட்டோ

புதிய Restaurant திறந்துள்ள பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி- அவரே வெளியிட்ட போட்டோ

நடிகை பிரியங்கா நல்காரி, தமிழ் சின்னத்திரையில் ரோஜா என்ற சன் தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்.

அந்த தொடரில் சிப்பு மற்றும் பிரியங்கா ஜோடி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

தொடர் முடிவுக்கு வர ஜீ தமிழில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட சீதா ராமன் என்ற தொடரில் நாயகியாக நடித்தார்.

அத்தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரியங்காவிற்கு அவரது காதலனுடன் திருமணமும் நடந்தது, பின் சில நாட்களிலேயே இந்த தொடரில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இப்போது மீண்டும் ஜீ தமிழிலேயே தமயந்தி என்ற தொடரில் நாயகியாக நடிக்க கமிட்டாகிவிட்டார்.

புதிய Restaurant திறந்துள்ள பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி- அவரே வெளியிட்ட போட்டோ | Serial Actress Priyanka Nalkari New Restaurantபுதிய தொடரில் கமிட்டாகியுள்ள பிரியங்கா இப்போது புதிய ரெஸ்டாரன்ட் தொடங்கியுள்ளார்.

அதற்காக அவர் தனது கணவருடன் பூஜை போட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES