நாலு பக்கம் சிதறிய குடும்பம்.. கனடாவின் விஜயின் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..
நடிகர் விஜயின் மகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் வெளியான “லியோ ” திரைப்படம் வசூல் வேட்டையில் தாறுமாறாக சென்று கொண்டிருக்கின்றது.
நடிகர் விஜய் இலங்கைவாசியான சங்கீதாவை காதலித்து பெற்றோர்கள் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சஞ்சய் - திவ்ய சாஷா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
விஜயின் மகன் தன்னுடைய மேற்படிப்பை முடித்து விட்டு திரைப்படங்கள் இயக்கும் வேலையில் களமிறங்கியிருக்கிறார்.
எஸ்.ஏ.சியின் உதவியுடன் கோலிவுட்டிற்குள்ளும் நுழைந்து முதல் படம் தயாரிக்கும் பணியில் இருந்து வருகிறார். நடிகர் விஜய் தளபதி 68 திரைப்படத்தை தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு செல்கிறார்.
இது ஒரு புறம் இருக்கையில் விஜயின் மனைவி விவாகரத்து சர்ச்சையை கிளப்பி விட்டு அவரின் அம்மா வீட்டில் இருந்து வருகிறார்.
இப்படி நடிகர் விஜய் நாலு பக்கமும் சிதறி கிடக்கும் பொழுது திவ்ய சாஷாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. புகைப்படத்தில் பார்க்கும் விஜயின் அம்மா போலவே சாஷா இருக்கிறார்.
இவர் சஞ்சய் போல் சினிமாவிற்குள் வந்தார். தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுப்பார் போல் தெரிகிறது.