பூஜா ஹெக்டேவின் புது கார்.. விலை இத்தனை கோடியா

பூஜா ஹெக்டேவின் புது கார்.. விலை இத்தனை கோடியா

நடிகை பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். ஆனால் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெறாமல் ஏமாற்றத்தை தான் கொடுத்து வருகின்றன.

அதனால் அடுத்து ஹிட் கொடுப்பதற்காக நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார் பூஜா ஹெக்டே.

பூஜா ஹெக்டேவின் புது கார்.. விலை இத்தனை கோடியா? | Pooja Hegde New Range Rover Car

இந்த நிலையில் பூஜா ஹெக்டே ஒரு புது கார் வாங்கி இருக்கிறார்.

அவர் வாங்கி இருக்கும் Range Rover கார் விலை 3 கோடி ருபாய் என தகவல் வெளியாகி இருக்கிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES