இந்த மாதத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி நிச்சயதார்த்தம்- எங்கே நடக்கிறது தெரியுமா

இந்த மாதத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி நிச்சயதார்த்தம்- எங்கே நடக்கிறது தெரியுமா

பிரபலங்களின் திருமணம் என்றாலே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கும், இதில் பிரபலங்களின் வாரிசுகள் திருமணம என்றால் சொல்லவே தேவையில்லை.

அண்மையில் அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் அமோகமாக முடிந்தது, அடுத்து இப்போது இன்னொரு ஜோடியின் திருமணம் தான் நடக்க இருக்கிறது.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது, நமக்கு தெரிந்த விஷயம் தான்.

செய்திகள் வந்ததையடுத்து வேறு எந்த தகவலும் வெளிவராத நிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் பற்றி தகவல் வந்துள்ளது.

இந்த மாதத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி நிச்சயதார்த்தம்- எங்கே நடக்கிறது தெரியுமா? | Aishwarya Arjun Thambi Ramaiah Engagement Detailsகாதலித்து விரைவில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள போகும் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி நிச்சயதார்த்தம் இம்மாதம் சில தினங்களில் அர்ஜுன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிம்பிளாக நடக்க இருக்கிறதாம்.

அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.இந்த மாதத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி நிச்சயதார்த்தம்- எங்கே நடக்கிறது தெரியுமா? | Aishwarya Arjun Thambi Ramaiah Engagement Details

LATEST News

Trending News

HOT GALLERIES