நடிகர் தனுஷின் உடன்பிறப்புக்களைப் பார்த்து இருக்கீங்களா... மொத்தக் குடும்பத்தையும் பாருங்க.

நடிகர் தனுஷின் உடன்பிறப்புக்களைப் பார்த்து இருக்கீங்களா... மொத்தக் குடும்பத்தையும் பாருங்க.

நடிகர் தனுஷின் அண்ணா, அக்கா மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவர் கோலிவுட் சினிமா மட்டுமல்லாமல் பொலிவூட், ஹாலிவூட் என சினிமாவினால் உலக அளவில் பிரபலமாகி அடுத்தடுத்து வளர்ந்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் தனுஷின் உடன்பிறப்புக்களைப் பார்த்து இருக்கீங்களாநடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி திருமணம் செய்துக் கொண்டனர். மேலும் இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்மார் இருக்கின்றனர்.

இவர்கள் இருவரும் திடீரென தங்களின் விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர். நடிகர் தனுஷ் நடிப்பையும் தாண்டி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருகிறார்.

நடிகர் தனுஷின் உடன்பிறப்புக்களைப் பார்த்து இருக்கீங்களாஅதுமட்டுமில்லாது தனுஷுக்கு ஒரு அண்ணன் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அவருக்கு இரண்டு அக்காக்கள் இருக்கிறார்களாம். அவர்களின் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் தனுஷின் உடன்பிறப்புக்களைப் பார்த்து இருக்கீங்களா

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES