டபுள் எவ்விஷனில் 2ஆம் நபராக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள்..

டபுள் எவ்விஷனில் 2ஆம் நபராக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள்..

ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும்மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெரும் போட்டியாளர் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்.

ஆனால் இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கமல் ஹாசன் போட்டுடைத்தார்.

அதன்படி நேற்று ஒளிபரப்பான எபிசோடில் 2 நபர்களில் முதல் போட்டியாளராக வீட்டை விட்டு வெளியேறினார் ஜித்தன் ரமேஷ்.

அதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியேறியுள்ளார் அறந்தாங்கி நிஷா.

LATEST News

Trending News

HOT GALLERIES