நிறுத்தப்பட்ட பிரபல விஜய் டிவி சீரியல்.. மீண்டும் துவங்கியது.. புத்தம் புதிய வீடியோ பாருங்க
மக்கள் மத்தியில் பிரபலமான முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி.
இதில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மக்கள் கொடுக்கும் ஆதரவு, விஜய் டிவியை TRP யில் முன்னேற வைக்கிறது.
அப்படி மக்களின் ஆதரவினால் சூப்பர் ஹிட் சீரியலாக விளங்கி வந்தது மௌன ராகம் சீரியல் தீடீரென்று நிறுத்தப்பட்டு முடிவு வந்தது.
இந்நிலையில் மௌன ராகம் 2 எனும் தலைப்பில் மீண்டும் இந்த சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதில் ராட்சசன் படத்தில் நடித்திருந்த குழந்தை நட்சத்திரம் நடிகை ரவீனா சக்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஏற்கனவே ஒரு ப்ரோமோ வெளிவந்த நிலையில், தற்போது புத்தம் புதிய வகையில் சென்டிமென்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
மௌன ராகம் Season 2 விரைவில்.. #MounaRaagam #VijayTelevision pic.twitter.com/aLJMVlZa9T
— Vijay Television (@vijaytelevision) January 18, 2021