ஈரமான ரோஜாவே சீரியலில் இணையும் புதிய நடிகர், நடிகை - யார் தெரியுமா
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே.
இதில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்து வரும், பவித்ரா மற்றும் இருதயம் இருவரும் பல ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளனர்.
சமீபத்தில் கூட இந்த சீரியல் கூடிய விரைவில் முடிவு வரவிருக்கிறது என பல தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஈரமான ரோஜாவே சீரியலில் புதிதாக இரு கதாபாத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.
ஆம் அவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி, மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
