டிரடிஷனல் உடையில் போட்டோ ஷூட் நடத்திய செம்பருத்தி சீரியல் கதாநாயகி, செம ட்ரெண்டிங்

டிரடிஷனல் உடையில் போட்டோ ஷூட் நடத்திய செம்பருத்தி சீரியல் கதாநாயகி, செம ட்ரெண்டிங்

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் செம்பருத்தி, இந்த ஒரு தொடருக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

மேலும் இதில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிகை ஷபானாவும், ஆதி கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக் ராஜும் நடித்து வந்தனர்.

இதனிடையே கார்த்திக் ராஜ் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகியதால் செம்பருத்தி சீரியலுக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் குறைந்து விட்டது.

இந்நிலையில் தற்போது ஷபானா தனது சமூக வலைத்தளத்தில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். ஆம், டிரடிஷனல் உடையில் ஷபானாவை கண்ட ரசிகர்கள் இணையத்தில் அந்த புகைப்படங்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

LATEST News