இதயத்தை திருடாதே சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்- யாரு தெரியுமா?

இதயத்தை திருடாதே சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்- யாரு தெரியுமா?

சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய பங்கு வகிக்கிறது.

இதனாலேயே எல்லா தொலைக்காட்சியிலும் சீரியல்களை அதிகம் ஒளிபரப்புகிறார்கள்.

சன், விஜய், ஜீ தமிழை தொடர்ந்து இப்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் நிறைய சீரியல்கள் வருகின்றன.

அதில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று இதயத்தை திருடாதே. ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் நடிகர் கார்த்திக்.

அந்த தகவலையும் அவரே தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES