பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைகள் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி, யார் யார் உள்ளனர் பாருங்க

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைகள் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி, யார் யார் உள்ளனர் பாருங்க

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் பாரதி கண்ணம்மா, இந்த சீரியலுக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து TRP பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது, மேலும் மற்ற தொலைக்காட்சி சீரியல்களுக்கும் டப் கொடுத்து வருகிறது.

தொலைக்காட்சியின் டாப் சீரியலான பாரதி கண்ணம்மா பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைகள் அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம் அந்த புகைப்படத்தில் ரோஷினி, கண்மணி, பாரினா உள்ளிட்டோர் உள்ளனர். இதோ அந்த போட்டோ

LATEST News

Trending News