செம ஸ்டைலிஷ் லுக்கில் சீரியல் நடிகை ஆல்யா மானசா வெளியிட்ட சூப்பர் போட்டோஸ்

செம ஸ்டைலிஷ் லுக்கில் சீரியல் நடிகை ஆல்யா மானசா வெளியிட்ட சூப்பர் போட்டோஸ்

ஆல்யா மானசா

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் கொண்டாடும் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா.

விஜய்யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் தொடர்ந்து ராஜா ராணி 2, இனியா இப்போது பாரிஜாதம் என சீரியல்கள் நடித்த வண்ணம் உள்ளார்.

சீரியல்களை தாண்டி ஆல்யா மானசா போட்டோக்களுக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது என்றே கூறலாம். சமீபத்தில் நடிகை ஆல்யா மானசா செம ஸ்டைலிஷ் உடையில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES