சீரியல் நடிகை சத்யா தேவராஜன் கருப்பு நிற ட்ரெண்டி உடையில் போட்டோஷூட்

சீரியல் நடிகை சத்யா தேவராஜன் கருப்பு நிற ட்ரெண்டி உடையில் போட்டோஷூட்

விஜய் டிவி தனம் சீரியலில் நடித்து வந்தவர் சத்யா தேவராஜன். அந்த தொடர் முடிவுக்கு வந்த நிலையில் ரசிகர்கள் அவரது அடுத்த தொடருக்காக காத்திருக்கிறார்கள்.

தற்போது சத்யா தேவராஜன் ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்த ஸ்டில்களை வெளியிட்டு உள்ளார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

 

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News