சிம்பிள் புடவையில் அசத்தும் அய்யனார் துணை சீரியல் நடிகை அட்சயா ராய்

சிம்பிள் புடவையில் அசத்தும் அய்யனார் துணை சீரியல் நடிகை அட்சயா ராய்

அட்சயா ராய்

அய்யனார் துணை சீரியலில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் தான் நடிகை அட்சயா ராய்.

கதையில் இவர் நல்லவரா கெட்டவரா என்பதே தெரியவில்லை. ஏதாவது பேசி பிரச்சனையை கிளப்புகிறார், திடீரென யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் உதவிகள் செய்கிறார். பாண்டி இப்போது தான் வானதியை புரிந்துகொண்டு அவருக்கு ஏற்றார் போல் நடந்துகொண்டு வருகிறார்.

ரசிகர்கள் அடுத்து பாண்டி-வானதி திருமணம் எப்போது என்று தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சரி தற்போது நாம் நடிகை அட்சயா ராய் சிம்பிளான புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES