பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃபரீனாவின் கணவரை பார்த்துள்ளீர்களா! அழகிய காதல் ஜோடியின் புகைப்படம்..

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃபரீனாவின் கணவரை பார்த்துள்ளீர்களா! அழகிய காதல் ஜோடியின் புகைப்படம்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. TRPயிலும் இது தான் டாப்.

இந்த சீரியலில் தற்போது வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகை ஃபரீனா.

இவர் இதற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சில சீரியல்களில் நடித்திருந்தாலும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நடிகை ஃபரீனாவிற்கு அசாத் என்பவருடன் காதல் திருமணம் சில வருடங்களுக்கு முன் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் காதல் ஜோடிகள் இருவரும் இணைந்திருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES