பழைய பகை நிறைய இருக்கு! தோத்தா கூட பரவால்ல! அஸ்வினுடன் மோதல்! புரமோ இதோ!

பழைய பகை நிறைய இருக்கு! தோத்தா கூட பரவால்ல! அஸ்வினுடன் மோதல்! புரமோ இதோ!

தொலைக்காட்சியில் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று குக்கு வித் கோமாளி. இந்த வருடம் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த சீசனில் போட்டியாளர்கள் கலந்து கொண்ட மணிமேகலை, சிவாங்கி ஆகியோர் தற்போது கோமாளிகளாக வந்துள்ளனர். சிவாங்கி தான் மக்களை அதிகம் கவர்ந்துவிட்டார். அதே போல அஸ்வின் ஏராளமான பெண் ரசிகைகளை பெற்றுவிட்டார்.

மேலும் மற்றொரு போட்டியாளரான நடன ஆசிரியர் பாபா பாஸ்கர் மாஸ்டர் அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார். அவருக்கும் அஸ்வினுக்கும் இடையில் ஒரு மோதல் வருகிறது பாருங்கள்.

LATEST News

Trending News