பிக் பாஸில் ஆரிக்கு முத்தம் கொடுத்த சனம்.. பரவலாகவும் புகைப்படம்.. இதோ

பிக் பாஸில் ஆரிக்கு முத்தம் கொடுத்த சனம்.. பரவலாகவும் புகைப்படம்.. இதோ

பிக் பாஸ் சீசன் 4ல் கடுமையான பல போட்டிகளுக்கு பிறகு 6 போட்டியாளர்கள் பைனல் போட்டிக்கு மக்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்க பட்டனர்.

இதில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் ரூ. 5 லட்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார் கேபிரியலா.

இதன்பின் தற்போது ரியோ, சோம், ரம்யா பாண்டியன், ஆரி, மற்றும் பாலாஜி என 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் ஆரிக்கு பாராட்டு சொல்லிவிட்டு, அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார் சனம் ஷெட்டி.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பெரிதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

பிக் பாஸில் ஆரிக்கு முத்தம் கொடுத்த சனம்.. பரவலாகவும் புகைப்படம்.. –  Netrigun

LATEST News

Trending News