சிறகடிக்க ஆசை மீனாவா இது!! மாடர்ன் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க..

சிறகடிக்க ஆசை மீனாவா இது!! மாடர்ன் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க..

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. நம்பர் 1 இடத்தில் பட்டையை கிளப்பி வரும் இந்த சீரியலில் மீனா ரோலில் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகை கோமதி பிரியா. இந்த சீரியல் வெற்றிக்கு இவருடைய கதாபாத்திரமும் ஒரு காரணமாக உள்ளது.

சிறகடிக்க ஆசை மீனாவா இது!! மாடர்ன் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க.. | Siragadikka Aasai Meena Gomathu Priya Recent Photo

ஹோம்லி லுக்கில் சீரியல் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நடிகை கோமதி பிரியா, சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் இயக்குநர் திருச்செல்வம் கையால் விருது வாங்கியது பற்றி எமோஷ்னலாக பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார் கோமதி பிரியா. தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் கோமதி பிரியா.

LATEST News

Trending News