ஷிவானிக்காக கண்கலங்கும் பாலாஜி.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ..

ஷிவானிக்காக கண்கலங்கும் பாலாஜி.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ..

பிக் பாஸ் சீசன் 4 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நேரத்தில் நேற்று கேபிரியலா 5 லட்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனை தொடர்ந்து ரம்யா, சோம், ரியோ, பாலா, ஆரி என 5 நபர்கள் பிக் பாஸ் சீசன் 4ன் இறுதி போட்டியாளர்களாகி யுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் ஷிவானி குறித்து சில நாட்களுக்கு முன் பாலாஜி பேசியிருந்து ஒரு விஷயத்தை எடுத்து வந்த பேசுகிறார் ஷிவானி.

இதற்கு கண்கலங்கி அழுகிறார் பாலாஜி. இதோ அந்த மூன்றும் ப்ரோமோ..

LATEST News

Trending News

HOT GALLERIES