அம்மா வயது நடிகையை கழட்டிவிட்டு அந்த நடிகைக்கு ரூட்டைப்போட்ட வாரிசு நடிகர்..
அம்மா வயது நடிகையுடன் காதல் மலர ஆரம்பித்து சில ஆண்டுகள் குடும்பம் நடத்திய வாரிசு நடிகர் பல கிசுகிசுக்களில் சிக்கி வந்தார். ஒருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு செல்வது பார்ட்டி கொண்டாடுவது என்று இருந்து வந்தனர்.
கிட்டத்தட்ட 20 வருடங்கள் வித்தியாசமுடன் அந்த வயதான நடிகையை காதலுத்து வந்தததை நடிகரின் குடும்பம் எதிர்த்தது. நடிகையின் முன்னாள் கணவரின் மகனும் இதுபற்றி அம்மாவிடம் கேள்வி எழுப்பி வந்திருக்கிறார். தற்போது இருவரும் பிரிந்திவிட்டார்களாம்.
அதற்கு முக்கிய காரணமே அந்த பிட்டுபட நடிகைதானாம். இந்த வயதில் கொஞ்சமும் குறையாத கிளாமரில் அம்மா வயது நடிகை இருந்த நிலையில் நடிகருக்கும் அவருக்கும் ஃபயர் பற்றிக்கொண்டதாம். திடீரென நான் சிங்கிள் தான் என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அம்மா வயது நடிகைக்கு டாட்டா காட்டிவிட்டு அந்த விலங்கு படத்தில் படுமோசமாக பிட்டு பட ரேஞ்சிற்கு நடித்த நடிகை மீதுதான் வாரிசு நடிகருக்கு பித்துபிடித்திருக்கிறதாம்.
அந்த நடிகையின் அழகில் சொக்கிய நிலையில் அடுத்த படத்தில் ஹீரோயினாகவும் அந்த நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்டு பார்ட்டிக்கு அழைத்தும் இருக்கிறாராம் அந்த வாரிசு நடிகர்.