பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்ன இயக்குநர்!! 31 வயது நடிகை நிதி டெய்லர் ஓபன் டாக்..

பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்ன இயக்குநர்!! 31 வயது நடிகை நிதி டெய்லர் ஓபன் டாக்..

சினிமாத்துறையில் பட வாய்ப்புக்காக நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவது குறித்த புகார்கள் சமீபகாலமாக எழுந்து வருகிறது. பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மெண்ட் அனுபவங்களை வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்ன இயக்குநர்!! 31 வயது நடிகை நிதி டெய்லர் ஓபன் டாக்.. | Director Asked For Adjustments Niti Taylor Open

நிதி டெய்லர்

 

அந்தவகையில் இந்தி நடிகை நிதி டெய்லர், தென்னிந்திய சினிமாவை சேர்ந்த இயக்குநர் ஒருவர் தன்னிடம் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட் செய்ய கேட்டதாக கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதி டெய்லர், நான் நடித்த முதல் படத்தில் இயக்குநர்ம் அப்படம் முடிந்தப்பின் மற்றொரு படத்தில் நடிப்பதற்காக என்னை தொடர்பு கொண்டார்.

அடுத்த படத்திலும் நீதான் நாயகி, ஆனால் அதற்கு என்னுடன் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூச்சமில்லாமல் கேட்டார். அப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

உடனடியாக தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டு, அவரது எண்ணையும் முடக்கிவிட்டேன் என்று நிதி டெய்லர் தெரிவித்துள்ளது தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் அந்த இயக்குநர் என்று சில ரசிகர்கள் குறிப்பிட்ட இயக்குநர்களின் பெயர்களை யூகித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News