ஒரு வாரத்துக்கு மேல இதை யூஸ் பண்ண மாட்டேன்.. ரச்சிதா மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

ஒரு வாரத்துக்கு மேல இதை யூஸ் பண்ண மாட்டேன்.. ரச்சிதா மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக திகழும் ரச்சிதா மகாலட்சுமி, பிரிவோம் சந்திப்போம், இளவரசி போன்ற தொடர்களில் தனது அசாத்திய நடிப்புத்திறனை வெளிப்படுத்தியவர்.

சீரியல்களில் மட்டுமல்லாமல் திரைப்படத்திலும் நடித்திருக்கும் ரச்சிதா மகாலட்சுமி 2015 ஆம் ஆண்டு வெளி வந்த உப்பு கருவாடு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் சரவணன் மீனாட்சி தொடரில் முக்கிய ரோலில் நடித்து வந்த சமயத்தில் சீரியல் நடிகரான தினேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 8 ஆண்டுகள் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது கருத்து வேற்றுமையின் காரணமாக பிரிந்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரச்சிதா, தினேஷ் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். இதனை அடுத்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு தினேஷ் செல்ல இருந்த சமயத்தில் இது குறித்த விஷயங்களை பேசி பேசும் பொருளாக மாற்றிவிட்டார்.

இந்நிலையில் நடிகை ரச்சிதா இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு செய்திருக்கக் கூடிய விஷயம் அவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவது போல உள்ளது. எனினும் இந்த தகவல் உண்மையா? பொய்யா? என்று அவர் அதற்கு உரிய விளக்கம் தரவில்லை.

மேலும் ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு உள்ளதா? என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. மேலும் தினேஷ் விவாகரத்து வழக்கு சென்று கொண்டு இருப்பதாக தெரிவித்திருப்பது கடுமையான அதிர்வுகளை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தியது.

எனினும் இருவரில் ஒருவராவது விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை சுகமாகும் என்பதை மறந்து விட்டு நான் பெரிதா? நீ பெரிதா? என்று ஈகோ பார்த்து வருவதால் இவர்கள் இருவரும் இணைவது என்பதே கேள்வி குறியாக்கி விட்டது.

இந்நிலையில் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி தன் கண்களுக்கு பயன்படுத்தக் கூடிய காஜல் ஒரு வாரத்திற்கு மேல் வராது. அப்படி வந்தாலும் அதைத்தான் யூஸ் பண்ண மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

ப்ரோ ஆல்ட் என்ற காஜல் பிராண்ட் ஆனது பட்ஜெட் பிரண்ட்லியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக திகழ்வதாக கூறியிருக்கிறார்.

மேலும் இது பயன்படுத்துவது மிகவும் எளிமையானது. கண்களுக்கு பாதுகாப்பானது என்று கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையங்களில் பிரபலமாக மாறி வருகிறது.

அது மட்டுமல்லாமல் ஒரு காஜல் ஒரு வாரத்துக்கு மட்டும் தான் வரும் என்று கூறி இருப்பது பல மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு அவர் பயன்படுத்தக்கூடிய பிராண்ட் தெரிந்ததை அடுத்து மற்றவர்களும் அதை வாங்கி பயன்படுத்த முற்படுவார்கள்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய அம்மணி அடிக்கடி மாடன் டிரஸ் ஃபோட்டோஸை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

இதனை அடுத்து இவரது மேக்கப் ரகசியத்தை தெரிந்து கொண்ட பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இனி அந்த பெண்களின் கண்களையும் இந்த காஜல் அலங்கரிக்கும்.

LATEST News

Trending News

HOT GALLERIES