அந்த உறுப்பில் சோதனை.. உள்ளே விடும் முன்பே.. துபாய் இரவு விருந்து.. கூச்சமின்றி கூறிய இலக்கியா..!
பிரபல சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருப்பவர் டிக் டாக் இலக்கியா.
பொள்ளாச்சி வால்பாறையை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்திருக்கிறார். ஆனால் கொரோனா நெருக்கடி இவருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றி விட்டது.
பட வாய்ப்புகள் தேட முடியாமல் இருந்த இவருக்கு கை கொடுத்தது தான் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள். இதில் தன்னுடைய கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார். இப்படி பிரபலமாக இருந்த இலக்கியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பல்வேறு கோக்குமாக்கான வேலைகளுக்காக அழைப்புகள் வந்திருக்கிறது.
அந்த வகையில், சக டிக் டாக் பிரபலம் சூர்யா என்ற பெண்ணுடன் இலக்கியா பேசிய ஆடியோவை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு முன்பே துபாயில் இரவு நேர கேளிக்கை நடனமாட சென்று லட்சங்களில் சம்பாதித்து இருக்கிறார் இலக்கியா என்று அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.
துபாய் இரவு நேர பார்ட்டிகளில் என்ன நடக்கும்.. என்று சமீபத்திய பேட்டி ஒன்றிய பதிவு செய்திருக்கிறார் டிக் டாக் இலக்கியா.
அவர் கூறியதாவது டிக்டாக்கில் பிரபலமாகி கொண்டிருந்த பொழுது துபாயில் இரவு நேர விருந்துகளில் நடனம் ஆவதற்காக அழைத்தார்கள். இதற்காக, 2 லட்சம் ரூபாய் வரை முன்பணமும் கொடுத்தார்கள்.
அங்கு நடனமாட மட்டுமே நாம் அழைக்கப்படுவோம். ஒருவேளை அங்கு இருப்பவர்கள் நம் மீது விருப்பப்பட்டால் அதற்கு நாமும் ஒத்துக் கொண்டால் தவறான வேலைகளும் நடக்கும். ஆனால், நமக்கு விருப்பமில்லை என்று கூறி விட்டால் யாரும் நம்மை கட்டாயப்படுத்த மாட்டார்கள்.
நமக்கு பிடிக்கவில்லை என்றால் நாம் ஒதுங்கி இருந்து கொள்ளலாம். அவர்களின் ஆசைக்கு இணைங்கினால் அதிகமாக பணம் கிடைக்கும் அவ்வளவுதான். மற்றபடி நம்மை எந்த வகையிலும் அவர்கள் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
நல்ல பாதுகாப்பாவுடன் நாம் இருக்கலாம். இப்படியான வேலைகளுக்கு இந்தியாவில் இருந்து பல பெண்கள் செல்கிறார்கள். குறிப்பாக வட இந்திய பெண்கள் அதிக அளவில் இப்படியான வேலைகளுக்கு வருகிறார்கள்.
இப்படி வரும் பெண்களை பரிசோதனை செய்வதற்காக சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள். ரத்த பரிசோதனையில் ஆரம்பித்து.. அந்த உறுப்பில் ஏதேனும் தொற்று இருக்கிறதா என்பது வரை உடலில் அனைத்து பரிசோதனைகளையும் செய்து நமக்கு எந்த பரவும் வியாதியும் கிடையாது.. பால்வினை வியாதிகள் கிடையாது என்பதை உறுதிப்படுத்திய பிறகு தான் அந்த இரவு நேர விருந்துகளில் உள்ளே விடுவார்கள்.. நடனமாட அனுமதி கொடுப்பார்கள்.
அங்கே வேலை செய்து 5 லட்சம் 10 லட்சம் சம்பாதித்த பிறகு இந்தியாவிற்கு வருவேன். இரவு நேர விருந்தில் நடனமாட ஒருவேளை நமக்கு பிடிக்கவில்லை என்றால் நாம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் அல்லது வாங்கி அட்வான்ஸ் பணத்தை சம்பாதிக்கும் சம்பாதிக்கும் வரை அந்த இடத்திலேயே இருந்து சம்பாதித்து கொடுத்து விட்டு வர வேண்டும் என கூறியிருக்கிறார் இலக்கியா.
இவருடைய அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.