நடிகை ஐஸ்வர்யா தத்தா வேற லெவல் கிளாமர் புகைப்படங்கள்

நடிகை ஐஸ்வர்யா தத்தா வேற லெவல் கிளாமர் புகைப்படங்கள்

நடிகை ஐஸ்வர்யா தத்தா படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட பிக் பாஸ் ஷோ மூலமாக தான் அதிகம் பிரபலம் ஆனார். பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இன்ஸ்டாக்ராமில் அவருக்கு 7 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது ஐஸ்வர்யா உச்சகட்ட ஹாட் உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.

GalleryGalleryGallery

LATEST News

Trending News