விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மா- சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு

விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மா- சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு

விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மாவை பார்த்து போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்தது.

விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மாஇதனை தொடர்ந்து கடந்த வாரங்களிலிருந்து பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்கள் அதிகமாகி வருகின்றது. இதனால் போட்டியாளர்கள் தங்களை அதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய தினம் போட்டியாளர்களுக்கு 5 தங்க நட்சத்திரங்களை பனையம் வைத்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மா

அதில் முதல் ஆளாக விஷ்ணு ஆரம்பிக்கிறார். இவருடைய முகத்திரையை கிழிக்கும் விதமாக விஜய் வாதத்தில் இறங்குகிறார்.

முதல் வெளியான ப்ரோமோவில் பூர்ணிமாவை தான் விஷ்ணு தாக்குவார் என பூர்ணிமா பயந்த நிலையில் விஷ்ணு என்னென்ன விடயங்கள் பூர்ணிமா பற்றி பேசியிருக்கிறார் என்பதனை விஜய் புட்டு புட்டு வைக்கிறார்.

விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மா

“நம்ம விஷ்ணுவா இது?” என போட்டியாளர்களும், ரசிகர்களும் திகைத்து போயுள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த டாஸ்க்கில் யார் யார் முகத்திரை கிழிய போகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். 

LATEST News

Trending News

HOT GALLERIES