முரண்டு பிடிக்கும் அஜித், இந்த முறை இவருடனே மோதலா.. படம் நல்லா வந்த மாதிரி தான்..
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பிப் விடா முயற்சி, good bad ugly என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவர் விடா முயற்சி படத்தை பெரிதும் கண்டுக்கொள்ளவில்லை என ஒரு செய்தி கிளம்பியது.
இதற்கு அஜித்தின் மேனஜேர் சுரேஷ் சந்திராவே அஜித் ஆக்சிடண்ட் வீடியோ வெளியிட்டு நாங்கள் எவ்ளோ கஷ்டப்பட்டு படம் எடுத்து வருகிறோம், நீங்கள் இப்படி பேசுகிறீர்களே என பதிலடி கொடுத்தார்.
தற்போது பிரபல பத்திரிகையாளர் அந்தனன், அஜித்திற்கும் மகிழ் திருமேனிக்கும் மோதல், மகிழ் எடுக்கும் ஸ்டைல் அஜித்திற்கு சரிவரவில்லை. அதனால் படப்பிடிப்பு சுமூகமாக நடக்குமா என்ற நிலை உருவாகியுள்ளதாம்.