திரைப்படம் புரமோஷனுக்காக பிரியாணி போட்ட நயன்தாரா- ஆரவாரப்படுத்திய ரசிகைகள்!

திரைப்படம் புரமோஷனுக்காக பிரியாணி போட்ட நயன்தாரா- ஆரவாரப்படுத்திய ரசிகைகள்!

திரைப்பட புரமோஷனுக்காக நயன்தாரா ரசிகைகளுக்கு பிரியாணி போடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பகுதிகளில் மிகப் பெரிய ரசிக படையை வைத்திருப்பவர் தான் நடிகை நயன்தாரா.

இதனால் தான் நயன்தாராவை அவருடைய ரசிகர்கள் அன்புடன் ”லேடி சூப்பர் ஸ்டார்” என அழைத்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து திரைப்படங்கள், குடும்பம் என பிஸியாக இருக்கும் நயன்தாரா கடைசியாக மண்ணாங்கட்டி Since 1960, அன்னபூரணி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படம் புரமோஷனுக்காக பிரியாணி போட்ட நயன்தாரா- ஆரவாரப்படுத்திய ரசிகைகள்! | Nayanthara Serves Briyani To Fans Videoஇதில் கடந்த டிசம்பர் 1 திகதி அன்னபூரணி திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்றது.

நயன்தாராவின் 75 ஆவது திரைப்படமான இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரேணுகா, கார்த்திக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

திரைப்படம் புரமோஷனுக்காக பிரியாணி போட்ட நயன்தாரா- ஆரவாரப்படுத்திய ரசிகைகள்! | Nayanthara Serves Briyani To Fans Video

இந்த நிலையில் தற்போது நயன்தாரா பட புரமோஷனுக்காக ரசிகைகளுக்கு பிரியாணி போட்டுள்ளார்.

இதன் போது ரசிகைகள் நயன்தாராவின் அழகிற்கு என்ன காரணம் என கேட்டுள்ளனர்.

திரைப்படம் புரமோஷனுக்காக பிரியாணி போட்ட நயன்தாரா- ஆரவாரப்படுத்திய ரசிகைகள்! | Nayanthara Serves Briyani To Fans Videoஇந்த கேள்விக்கு நயன்தாரா, “ நீங்க எப்படி இவ்வளவு அழகாக இருக்கீங்க..” என பதில் கேள்வி கேட்டுச் சென்றுள்ளார்.

இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ நயன்தாரா என்றால் இப்படி தான் இருப்பார்..” என நயனுக்கு சார்பான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.   

LATEST News

Trending News

HOT GALLERIES