சேலையிலேயே இப்படியா.. எல்லைமீறும் கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்!
நடிகை ஷிவானி நாராயணன் பிக் பாஸ் சென்று வந்த பிறகு படங்களில் மட்டுமே நடிப்பேன் என இருக்கிறார். பிக் பாஸ் ஷோவில் அவருக்கு ஆரம்பத்தில் இருந்து பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் அவர் எலிமினேட் ஆகும் வாரத்திற்கு முன் ஒரு டாஸ்கில் அவருக்கு சிங்கப்பெண்ணே பாடல் போட்டு அவருக்கு மாஸ் கூடியது.
மீண்டும் சீரியல்களுக்கு போக மாட்டேன் என தற்போது ஷிவானி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில் அவ்வப்போது இணையத்தில் கிளாமர் போட்டோ வெளியிட்டு வைரல் ஆக்கிவிடுகிறார்.
தற்போது ஷிவானி சேலையில் தாராள கிளாமர் காட்டி போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
சேலையிலேயே இவ்வளவு கவர்ச்சியா என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.