கன்னிகா முதுகில் படம் வரைந்து விளையாடிய சினேகன்.. வீடியோவை பாருங்க.
பாடலாசிரியர், நடிகர் என பல திறமைகள் கொண்டவர் சினேகன். அவர் கமல்ஹாசனின் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
அவர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்துகொண்டு பெரிய அளவில் பாப்புலர் ஆன நிலையில், அதற்கு பிறகு நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் கமல்ஹாசன் தான் அவர்களது திருமணத்தையும் நடத்தி வைத்தார்.
கன்னிகா அடிக்கடி சினேகன் உடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கன்னிகா முதுகில் படம் வரையும் விளையாட்டை சினேகன் விளையாடி இருக்கிறார்.
நீங்களே வீடியோவில் பாருங்க..