நீதிமன்ற தீர்ப்பு.. கணவருடனான திருமண வாழ்க்கை... ரச்சிதா பதிவால் சோகமான ரசிகர்கள்...!
நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை வரவேற்று பதிவிட்டுள்ள பிக் பாஸ் ரச்சிதா கணவருடனான திருமண வாழ்க்கை குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.
’சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி
சில மாதங்கள் முன்பு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
ஆர்வத்துடன் விளையாடிய அவர், 91-வது நாளில் வெளியேறினார்.
கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வரும் ரச்சிதா, தான் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டார்.
சமீபத்தில் கார் வாங்கிய மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்ட ரச்சிதா, அதன் பிறகு முதியோர் இல்லத்துக்கு சென்று அவர்களுடன் நேரம் செலவிட்டு மகிழ்ந்தார்.