சித்ரா பக்கத்துல போனாலே இந்த வாசனை தான் வரும்..வெளிப்படையாக கூறிய நடிகர்.

சித்ரா பக்கத்துல போனாலே இந்த வாசனை தான் வரும்..வெளிப்படையாக கூறிய நடிகர்.

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது கெரியைத் துவங்கி விஜய் என பரவலாக அறியப்பட்டவர் தான் விஜே சித்ரா.

பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போது சீரியல் வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் ஹிட் அடித்த தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார் .

அந்த தொடர் இவருக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததோடு கோடிக்கணக்கான ரசிகர்களையும் சம்பாதித்து கொடுத்தது.

குறிப்பாக சித்ராவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக ஏகப்பட்ட பெண் ரசிகைகள். இருந்தார்கள். சின்னத்திரை நிகழ்ச்சிகளான சரவணன் மீனாட்சி மற்றும் நொடிக்கு நொடி அதிரடி உள்ளிட்டவற்றை மூலம் பிரபலம் ஆனார்.

மேலும், ஊர் சுத்தலாம் வாங்க, மன்னன் மகள் ,என் சமையல் அறையில், ஒஸ்திநகைச்சுவை குஸ்தி, ரிங்கோ ரிங், சின்ன பாப்பா பெரிய பாப்பா, டார்லிங் டார்லிங், டான்ஸ் ஜோடி டான்ஸ், சரவணன் மீனாட்சி வேலுநாச்சியார் என பல தொலைக்காட்சி தொடர்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று பிரபலமாக இருந்தார்.

ஆனால் இவரை மக்களுக்கு முன் மிகப்பெரிய அளவில் அடையாளப்படுத்தியது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான்.

மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து பிரபலமானவராக இருந்து வந்த போது திடீரென கடந்த 2020 ஆம் ஆண்டு சித்ரா நசரத்பேட்டையில் உள்ள விடுதி அறை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தார் .

இந்த செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கு அவரது கணவரான ஹேமந்த் ரவி தான் முக்கியம் ரவி காரணம் என கூறப்பட்டது.

ஹேமந்தான் கொலை செய்யப்பட்டு அவரை கொன்று விட்டார் என சந்தேகங்கள் எழுந்தது. அதை எடுத்து உடனடியாக ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.

ஹேமந்த் மற்றும் சித்ரா இருவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் ஒரு சில மாதத்தில் இவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே ஹேமந்த் தன்னை மிகவும் டார்ச்சர் செய்து வந்ததாக பல வீடியோக்கள் சித்ரா இறந்த பிறகு வெளியாகிய அதை நிரூபித்தது.

சித்ராவின் இந்த மரணத்தில் பல முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும் பிரபல சர்ச்சைக்குரிய நடிகையான ரேகா நாயர் பல பேட்டிகளில் கூறி அதிர வைத்தார்.

சித்ரா மற்றும் ஹேமந்த் தங்கி இருந்த அந்த அறையில் காண்டம் கஞ்சா போன்ற பொருட்கள் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் ரேகா நாயர் கூறி பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார்.

அத்துடன் ஆண் நண்பர்களுடன் அவளுக்கு அதிக சவகாசமும் இருந்தது. அதனால் தான் தற்கொலை முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்றும் ரேகா நாயர் கூறிய பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

மேலும் ஹேமந்த் சித்ராவை திட்டமிட்டு தற்கொலை செய்து விட்டு இப்பொழுது நாடகமாடுகிறார் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது சித்ராவின் மரணத்தை குறித்து பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன்,

நான் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் சமயத்தில் வி ஜே சித்ராவுடன் இருந்திருக்கிறேன். அப்போதே இருவரும் சண்டையில் தான் அறிமுகமானோம் .

சித்ராவுக்கு பாய் பிரண்ட்ஸ் ரொம்பவே அதிகம். கஞ்சா மதுப்பழக்கம் கொண்டிருந்த சித்ரா பின்னாலில் கஞ்சாவுக்கு அடிமையாகி விட்டார்.

இருந்தாலும் அவர் நல்ல மனம் கொண்டவர். இறப்பதற்கு முன் தன்னுடைய பிறந்தநாளின் போது குழந்தைகளுக்கு உதவிகளை செய்து வந்தார் என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார.

LATEST News

Trending News

HOT GALLERIES