அந்த நடிகை வீட்டில்தான் நயன்தாரா கணவர் வேலை செய்தார்!! பகீர் கிளப்பிய பிரபலம்..

அந்த நடிகை வீட்டில்தான் நயன்தாரா கணவர் வேலை செய்தார்!! பகீர் கிளப்பிய பிரபலம்..

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பேசு பொருளாக மாறியிருக்கும் விஷயம் என்றால் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் நடந்து கொள்ளும் செயல்கள் பற்றித்தான். தனுஷுடனான பிரச்சனையில் ஆரம்பித்து நயன்தாரா பேட்டியில் பேசிய விஷயம் வரை பல இதுகுறித்து பேசி வருகிறார்கள்.

அந்த நடிகை வீட்டில்தான் நயன்தாரா கணவர் வேலை செய்தார்!! பகீர் கிளப்பிய பிரபலம்.. | Bismi Talk About Vignesh Shivan Work In Sona House

அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் பாண்டிச்சேரி அமைச்சரை பார்த்து அரசுக்கு சொந்தமான ஓட்டல் ஒன்றினை விலைக்கு கேட்ட விஷயம் மிகப்பெரிய டாப்பிக்காக மாறியது

இதுகுறித்து விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்த நிலையில் பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விக்னேஷ் சிவன் குறித்த ஒரு ரகசியத்தை பகிர்ந்திருக்கிறார். அதில், விக்னேஷ் சிவன் ஒன்றும் வெற்றிப்பட இயக்குநர் கிடையாது.

அந்த நடிகை வீட்டில்தான் நயன்தாரா கணவர் வேலை செய்தார்!! பகீர் கிளப்பிய பிரபலம்.. | Bismi Talk About Vignesh Shivan Work In Sona Houseபோடா போடி படம் பெரிய ஃபிளாப்பாகி வாழவே கஷ்டப்பட்டவர். ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் கவர்ச்சி நடிகை சோனா வீட்டில் வேலை செய்தவர் தான், பல மாதங்கள் அவரது வீட்டில்தான் விக்னேஷ் சிவன் தங்கியிருந்தார்.

இதனை நடிகை சோனாவிடமே கேட்டால், அவரே என்ன வேலை பார்த்த என்னவெல்லாம் செய்தார் என்று கூறுவார் என பிஸ்மி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

LATEST News

Trending News