தொடைக்கு நடுவே கேமரா.. அதை காட்ட சொன்ன ரசிகர்.. ஆசையை நிறைவேற்றிய தனுஷ் பட நடிகை..!
44 வயதாகும் நடிகை மேக்னா நாயுடு தமிழில் பல்வேறு திரைப்படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடியிருக்கிறார். சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் கூட நடித்திருக்கிறார்.
தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சரவணா திரைப்படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன், பந்தயம், குட்டி, சிறுத்தை, புலி வேஷம், இளமை ஊஞ்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதில் குட்டி திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம் என்ற பாடலில் ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார். இந்த பாடல் இவருக்கு தமிழ் சினிமா அரசியல் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடைய காதலரான லூயிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியம் ஆகிவிட்டார்.
தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அதே சமயம் ரசிகர்களின் கோக்குமாக்கான கமெண்டுகளுக்கு பதில் அளிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் உங்கள் தொடைக்கு அருகே கேமராவை வைத்து புகைப்படத்தை வெளியிடுங்கள் உங்களின் சொர்க்கத்தை அழகை ரசிக்க வேண்டும் என்று தன்னுடைய ஏடாகூடமான ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த ஆசியை நிறைவேற்றும் விதமாக குட்டியான நீச்சல் உடை அணிந்து கொண்டு அவர் சொன்னது போலவே கேமரா ஆங்கிலே செட் செய்து தன்னுடைய தொடையழகை பளிச்சென காட்டி குத்த வைத்திருக்கும் அம்மணியின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.