சிம்ரன் 16 வயது பையனுடன் உறவு..அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பிரபலம் !!
நடிகர் மற்றும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்ம் அடிக்கடி நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பொது வெளியில் பேசி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். இதற்கு பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தும் இன்னும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து தான் வருகிறார்.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன், நடிகை சிம்ரன் பற்றி பேசிய பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில், சிம்ரன் நடிப்பில் கிச்சா வயசு 16 என்ற திரைப்படம் 2005 -ம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் சிம்ரன் 16 வயது சிறுவனுடன் உறவு கொள்வது போன்று கதை அம்சம் அமைந்திருக்கும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சிம்ரன் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம். இருப்பினும் இயக்குனர் எடுத்திருந்த சில காட்சிகளை வைத்து படத்தை ரிலீஸ் செய்தார். இதற்கு கோபம் அடைந்த சிம்ரன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மேல் புகார் அளித்தார். தற்போது வரை இந்த விவகாரம் என்ன ஆனது என்று தெரியவில்லை என்று பயில்வான் கூறியுள்ளார்.