19 வயசுல பண்ற வேலையா இது..? நெருப்பு நடிகருடன் ஒரே அறையில் சிக்கிய எலுமிச்சை நடிகை..

19 வயசுல பண்ற வேலையா இது..? நெருப்பு நடிகருடன் ஒரே அறையில் சிக்கிய எலுமிச்சை நடிகை..

திரை உலகையே உலுக்கி போடக்கூடிய அளவு தற்போது அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிக அளவு நிகழ்ந்து வருவதாகவும் அதற்கு சில நடிகைகளும் உடன்படுவதாகவும், தினம் தினம் வித விதமான கிசுகிசுக்கள் வெளி வந்த உள்ளது.

அந்த வகையில் தற்போது நெருப்பு நடிகரோடு படு நெருக்கமாக இருந்த எலுமிச்சை நடிகை பற்றிய விஷயங்கள் கிறுகிறுத்துப் போகக் கூடிய அளவு இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த எலுமிச்சை நடிகை திரைப்படங்களில் ஒரு வயது முதல் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது ஹீரோயினியாக தடம் பதித்து வருவது பலருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

இதனை அடுத்து ஆளுக்கும், வயசுக்கும், சைசுக்கும் ஏற்ற சகவாசம் கிடையாது என பலரும் கருத்துக்களை கூறி வரும் நிலையில் விவரம் அறிந்த வட்டாரங்கள் இவரை பற்றி பல்வேறு கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகர்வது ஒன்றையே கொள்கையாக வைத்திருக்கும் எலுமிச்சை நடிகை படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்யும் லைட் மேன் முதல் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் வரை அனைவரையும் வாங்க.. போங்க.. என்று தான் மரியாதையோடு அழைப்பாராம்.

அது மட்டுமல்லாமல் மறந்தும் கூட யாரையும் அண்ணா என்ற உறவினை வைத்து அழைத்து வருவது கிடையாது. ஒரு வேளை அப்படி அழைத்து விட்டாலும் தெரியாமல் அப்படி அழைத்து விட்டேன். சாரி.. சாரி.. என்று சொல்லிவிட்டு மன்னிச்சிடுங்க என்று கூறுவாராம்.

அது மட்டுமல்லாமல் எந்த படமாக இருந்தாலும் படத்தின் கதாநாயகன் இயக்குனர் ஆகியவர்களோடு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நெருக்கமாக இருக்கிறார். அந்த எலுமிச்சை நடிகை அம்மணி. இதனால் அம்மணியை படத்தில் ஒப்பந்தம் செய்ய தவித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

அத்தோடு இளம் நடிகர்கள் அம்மணியின் தாராள மனசுக்கு எவ்வளவு கோடி வேண்டுமானாலும் சம்பளம் தரலாம் என்று சொல்கிறார்கள். அத்தோடு தயாரிப்பாளர்களும் அதற்கு தயாராக இருக்கிறார்கள்.

பொதுவாகவே நடிகைகள் சினிமாவில் புகழை அடைந்து விட்டால் சக நடிகர்களை அண்ணா என்று அழைப்பதை பார்த்திருக்கிறோம். மேலும் இயக்குனர்களை உறவு முறை வைத்து அழைப்பதையும் பார்த்திருக்கலாம். அவர்கள் எல்லாம் அடுத்த இரண்டு மூன்று படங்களில் ஆள் எங்கே இருக்கிறார்கள் என்று காணாமல் போய்விடுவார்கள்.

தங்களுடைய பாதுகாப்புக்காக பட குழுவினரை அண்ணா என்று அழைக்கும் நடிகைகளுக்கு சினிமாவில் இடம் இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதனால் இந்த சூத்துமத்தை அறிந்து வைத்திருக்கக் கூடிய எலுமிச்சை நடிகை யாரையும் அண்ணா என்று அழைக்காமல் மரியாதை உடன் வாங்க.. போங்க.. என்று அழைத்து வருகிறார்.

யாரிடமும் முகம் கோணாமல் கெட்டிக்காரத்தனமாக நடந்து கொள்ளும் எலுமிச்சை நடிகை பற்றி அரசல் புரசலாக விஷயங்கள் வெளி வந்துள்ளது. மேலும் அம்மணி படப்பிடிப்புக்கு சென்றாலே ஒட்டுமொத்த படப்பிடிப்பு தளமும் குஷி ஆகிவிடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவர் இரண்டு மூன்று படங்கள் ஹிட்டாகிவிட்டால் நான்காவது படத்தில் படக்குழுவினரை நடிகரை அண்ணா என்று அழைத்து சீன் போட்டு ஐந்தாவது படத்தில் காணாமல் போகும் நடிகைகள் மத்தியில் எலுமிச்சை நடிகை பிழைக்க தெரிந்த பெண் என்று தான் அனைவரும் கழுவி ஊற்றி கொட்டுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES