முகேன் ராவ்-ஐ தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5-ல் மலேசியா நட்சத்திரம்...

முகேன் ராவ்-ஐ தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5-ல் மலேசியா நட்சத்திரம்...

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும்.

மேலும் இதன் அடுத்த சீசனான பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளது, இதில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து பல தரப்பில் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் மலேசியாவை சேர்ந்த டிக் டாக் பிரபலம் Nadia Chang என்பவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதற்கு முன் பிக்பாஸ் சீசன் 3-ல் மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News