எழிலிடம் ரகசிய உறவால் மாட்டிய கோபி- பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த அதிரடி, பரபரப்பு புரொமோ

எழிலிடம் ரகசிய உறவால் மாட்டிய கோபி- பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த அதிரடி, பரபரப்பு புரொமோ

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் வரும் கோபி என்கிற வேடத்தை பார்த்தாலே ரசிகர்களுக்கு கடும் கோபம் வரும்.

வீட்டில் இருக்கும் பெண்ணை அடிமைப்படுத்துவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.

தற்போது சீரியல் கதையில் பரபரப்பான கதைக்களம் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த பிரச்சனையே இன்னும் முடியவில்லை அதற்குள் வேறொரு திருப்பம் வந்துள்ளது.

ரசிகர்களுக்கு கண்டிப்பாக அந்த கதைகளம் மிகவும் பிடிக்கும். அதாவது கோபி ரகசியமாக ஜெனிபரை சந்திப்பது எழிலுக்கு தெரிந்து தனது அப்பாவை கோபமாக கேள்வி கேட்கிறார்.

அந்த புரொமோ வெளியாக ரசிகர்கள் அனைவரும் அந்த சீனுக்காக ஆவலாக வெயிட்டிங்.<iframe width="674" height="360" src="https://www.youtube.com/embed/XE0RIXta_3s" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

LATEST News

Trending News

HOT GALLERIES