நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பது குறித்து முதல்முறையாக பதிலளித்த சமந்தா!

நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பது குறித்து முதல்முறையாக பதிலளித்த சமந்தா!

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர்கள் வட்டமே உள்ளது.

இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல்.

இப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். சமீபத்தில் சமந்தா அளித்துள்ள பேட்டியில் அவர்களுடன் நடித்தது குறித்து பேசியுள்ளார்.

அதில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இப்படத்தில் அற்புதமாக நடித்துள்ளனர், நயன்தாரா மற்றும் சேதுபதியுடன் ஒரு நல்ல உறவைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.  

LATEST News

Trending News