இந்த மூஞ்சிய எல்லாம் எப்படி டிவியில பாக்றது ச்சீ, இப்படியெல்லாம் கமெண்ட் பண்ணாங்க- சோகமான விஷயத்தை கூறிய சீரியல் நடிகை தீபிகா

இந்த மூஞ்சிய எல்லாம் எப்படி டிவியில பாக்றது ச்சீ, இப்படியெல்லாம் கமெண்ட் பண்ணாங்க- சோகமான விஷயத்தை கூறிய சீரியல் நடிகை தீபிகா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மாள் வேடத்தில் நடித்தவரை இறந்தது போல் காட்டியுள்ளனர். இப்போது சீரியலில் அந்த டிராக் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில் திடீரென ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு புதிய நாயகி மாற்றமும் நடந்தது. தீபிகாவிற்கு பதிலாக சாய் காயத்ரி என்பவர் நடித்து வருகிறார்.

ஏன் சீரியலில் இருந்து வெளியேறினேன் என்ன நடந்தது என்பது குறித்து தீபிகாவே பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் பேசும்போது, ச்சீ இந்த முகத்த எல்லாம் எப்படி டிவியில பாக்றது என மோசமாக ரசிகர்கள் கமெண்ட் செய்தார்கள்.

சீரியல் டீம் எனக்கு ஆதரவாக இருந்தாலும் தொலைக்காட்சி தரப்பு என்னை வேண்டாம் என்றார்கள். அந்த நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன், ஆனால் இப்போது மிகவும் தைரியமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES