இதுவரை இல்லாத அளவிற்கு வித்யாசமான தோற்றத்தில் நடிகை சாய் பல்லவி - ரசிகர்களுக்கு சப்ரைஸ்

இதுவரை இல்லாத அளவிற்கு வித்யாசமான தோற்றத்தில் நடிகை சாய் பல்லவி - ரசிகர்களுக்கு சப்ரைஸ்

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.

இதன்பின் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழில் வெளியான தியா எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

மேலும் தற்போது தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வரும் நடிகை சாய் பல்லவி, ஷயம் சிங்கராய் எனும் திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவியை இதுவரை யாரும் பார்த்திராத அளவிற்கு லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த நடிகை சாய் பல்லவியின் ரசிகர்களுக்கு செம சப்ரைசாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News