பெண்ணை துன்புறுத்திய பிரபல சீரியல் நடிகர்- திடீரென கைது செய்த போலீசார்
பாலிவுட் சினிமாவில் Kasauti zindagi kay என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரசீன் சௌஹான். ஏக்தா கபூர் தயாரித்த அந்த சீரியலில் அவர் சின்ன வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது அவர் இன்று காலை அவரது வீட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நிதானம் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியில் பெண்ணை துன்புறுத்தியுள்ளார்.
அந்த பெண் போலீசில் புகார் அளிக்க தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரசீன் சௌஹானின் கைது செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.