வாழைப்பழம் ஒன்றே போதும்.... டபுள் மீனிங்கில் பேசிய பூனம் பாண்டே
மிகச்சிறந்த மாடல் அழகியான நடிகை புனம் பாண்டே 1991-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி பிறந்தவர். இவர் ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கியதை அடுத்து இவர் கிளட்ராக்ஸ் மேன்கன்ட் அண்ட் மெகா மாடல் போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றதை அடுத்து பேஷன் பத்திரிகையின் அட்டை பக்கத்தில் தோன்றினார்.
இந்திய அளவில் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய பூனம் பாண்டே தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து அசத்தியவர். அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கி சின்னா பின்னமாகி தனது பெயரை பிரபலமாக்கி கொண்டவர்.
பாலிவுட்டில் முன்னணியில் இருந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை புனம் பாண்டே 2013-ஆம் ஆண்டு நஷா எனும் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.
மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த லவ் இஸ் பாய்சன் என்னும் கன்னட படம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் அவருக்கு நல்ல ரிச்சையும் பெற்று தந்தது இதைத் தொடர்ந்து மாலினி அண்ட் கோ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.
சர்ச்சைக்கு உரிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்த இவர் தென் இந்திய மொழி படங்களில் நடித்ததை அடுத்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்படக்கூடிய வகையில் பதிவுகளை பதிவிடுவார்.
அந்த வகையில் இவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியதை அடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் தான் உயிருடன் இருப்பதாக கூறியதோடு மட்டுமல்லாமல் பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் தன் உயிரை பலிவாகவில்லை என்று கூறியிருந்தார்.
மேலும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு திணறடிக்க கூடிய இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய பேச்சானது பலரையும் தற்போது கவர்ந்து வருகிறது.
இந்த பேட்டியில் ஆண் நண்பர் பற்றி இவரிடம் கேட்கப்பட்ட போது இவர் அளித்த பதிலானது பலருக்கும் ஷாக்கை தந்ததோடு மட்டுமல்லாமல் டபுள் மீனிங் பேசிய பேச்சானது இணையத்தில் மட்டுமல்லாமல் இளசுகளின் மனதிலும் இடம் பிடித்து விட்டது.
அதற்குக் காரணம் அந்த பேட்டியில் இவர் இரவில் நேரத்தில் ஆண் நண்பர் இல்லையென்றால் வாழைப்பழம் ஒன்றே போதும் என்று பேசிய பேச்சு தான் தற்போது சிங்கிள் பசங்க முதல் திருமணம் ஆன ஆண்கள் வரை பேசும் பொருளாக மாறி உள்ளது.
யாருமே எதிர்பார்க்காத அளவு டபுள் மீனிங்கில் இந்த பதிலை அளித்ததை பார்த்து பலர் முகம் சுளித்த இருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படி ஓப்பனாக சொன்னால் எப்படி என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள்.
இதை அடுத்து ஆண் நண்பர் இல்லாத இரவு நேரத்தில் வாழைப்பழம் ஒன்றே போதும் என்று ஓபனாக பேசிய பூனம் பாண்டேயின் பேச்சை பல்வேறு வகைகளில் ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
இதனை அடுத்து இந்த விஷயமானது இணையம் எங்கும் காட்டு தீ போல பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இதனால் தான் இவரை சர்ச்சை நாயகி என்று அழைக்கிறார்களா? அட கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் ஓபன் ஆக இப்படி பேசி விட்டாரே என்று பேசி வருகிறார்கள்.
மேலும் அடிக்கடி சமூக வலைத்தளத்தின் மூலம் அதிர்ச்சிகளை கொடுத்து வரும் நடிகை பூனம் பாண்டே ரசிகர்களின் மனதில் கவர்ச்சி கன்னியாக வாழ்ந்தவர். தென்னிந்தியாவில் சில்க் ஸ்மிதாவிற்கு எப்படி ரசிகர்களுக்கு இருக்கிறாரோ? அது போல தான் வடநாட்டில் இவர் என்பதை இந்த இரட்டை அர்த்த வசனத்தின் மூலமே ப்ரூப் செய்துவிட்டார்.