பார்த்த முதல் நாளே டேட் செய்து கர்ப்பமாகிட்டேன்..வேற வழியில்லாமல்!! நடிகை அமலா பால்..

பார்த்த முதல் நாளே டேட் செய்து கர்ப்பமாகிட்டேன்..வேற வழியில்லாமல்!! நடிகை அமலா பால்..

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பின் வேலையில்லா பட்டதாரி, தலைவா, தெய்வத்திருமகள் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

பார்த்த முதல் நாளே டேட் செய்து கர்ப்பமாகிட்டேன்..வேற வழியில்லாமல்!! நடிகை அமலா பால்.. | Amala Paul Reveals Reason Behind Second Marriage

2023ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகன் உள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து மகன், கணவருடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால்.

சமீபத்தில் அமலா பால் அளித்த பேட்டியொன்றில் திருமணமானது குறித்த ரகசியத்தை பகிர்ந்திருக்கிறார். வாழ்க்கை ஒரு மாதிரி போய்க் கொண்டிருந்தபோது, ஜோசியர் ஒருவரை நான் பார்த்தேன். அப்போது அவர் என்னிடம் உங்களுக்கு 32 வயதில் திருமணம் நடக்கும் என்று சொன்னார்.

பார்த்த முதல் நாளே டேட் செய்து கர்ப்பமாகிட்டேன்..வேற வழியில்லாமல்!! நடிகை அமலா பால்.. | Amala Paul Reveals Reason Behind Second Marriage

நானோ, எனக்கு பாய் ஃபிரெண்ட் கூட இல்லை, இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று நினைத்துக் கொண்டேன். அவர் சொன்ன கொஞ்ச நாளில் ஜகத்தை நான் கோவாவில் வைத்து சந்தித்தேன்.

டேட் செய்ய ஆரம்பித்தோம், அப்போது நான் கர்ப்பமும் ஆகிவிட்டேன். முதல் நான் திருமணம் செய்யும் பிளானில் இல்லை, ஆனால் கர்ப்பமாகிவிட்டதால் திருமணம் செய்துதானே ஆகவேண்டும் என்று ஜகத்தை திருமணம் செய்தேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் அமலா பால்.

LATEST News

Trending News