யோசிக்காம ப்ளாக் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்- சமந்தா அதிரடி

யோசிக்காம ப்ளாக் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்- சமந்தா அதிரடி

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் சமீபத்தில் தான் பேமிலி மேன் வெப் சீரியஸ் இயக்குனரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணம் முடிந்து சமந்தா மீண்டும் நடிக்க வருவாரா என்பது தான் தற்போது எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.

யோசிக்காம ப்ளாக் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்- சமந்தா அதிரடி | Samantha Says Blocking Doesnt Mean She Is Affected

இந்நிலையில் சமந்தா ஒரு பேட்டியில், ஏதாவது வேலை தீவிரமாக செய்யும் போது, இன்ஸ்டாவை லாக் செய்துவிடுவேன், கவன சிதறல் மட்டும் ஏற்படகூடாது.

நெகட்டிவ் ஆக யார் என்ன சொன்னாலும் உடனே அவர்களை ப்ளாக் செய்து விடுவேன் என சமந்தா அதிரடியாக கூறியுள்ளார்.

யோசிக்காம ப்ளாக் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்- சமந்தா அதிரடி | Samantha Says Blocking Doesnt Mean She Is Affected

LATEST News

Trending News