பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் மாப்பிள்ளை..நடிகையை அசிங்கப்படுத்த எக்ஸ் போட்ட பக்கா பிளான்..

பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் மாப்பிள்ளை..நடிகையை அசிங்கப்படுத்த எக்ஸ் போட்ட பக்கா பிளான்..

நடிகை ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், அதற்காக இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வரும் நிலையில் நடிகை தரப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதாவது நடிகை சில ஆண்டுகளுக்கு முன் ஒருவரை காதலித்து, திருமணம் வரை சென்றுள்ளது. ஆனால் நடிகைக்கும் அந்த நடிகருக்கும் ஏற்பட்ட மனக் கஷ்டத்தில் இருவரும் பிரிவதாக கூறினர்.

பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் மாப்பிள்ளை..நடிகையை அசிங்கப்படுத்த எக்ஸ் போட்ட பக்கா பிளான்.. | Betrayal Revenge Ex Lover Leaks Private Photos

இதன்பின் நடிகை நடிகர் பக்கமே திரும்பி பார்க்காமல் போயுள்ளார். அது சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும் பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, ஏன் நடிகர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளைகூட தவிர்த்து வந்தார்.

இப்படியாக இருந்த நடிகை, பக்கத்து மாநில நடிகருடன் திருமணத்தை நோக்கி சென்றுள்ளார். இதில் என்ன பிரச்சனை என்றால் நடிகை தற்போது காதலித்து கரம் பிடிக்கப்போகும் நடிகரும் ஒரு பெண்ணும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியுள்ளது.

பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் மாப்பிள்ளை..நடிகையை அசிங்கப்படுத்த எக்ஸ் போட்ட பக்கா பிளான்.. | Betrayal Revenge Ex Lover Leaks Private Photos

இவ்வளவு நாட்கள் இல்லாமல் தற்போது திடீரென நடிகர் குறித்த புகைப்படம் பரவ காரணம் நடிகையின் முன்னாள் காதல் நடிகர் தான் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. நடிகையின் முன்னாள் காதலன் வசம் எப்போதோ வந்துவிட்டது அந்த புகைப்படம்.

ஆனால் நடிகையை பழிவாங்க உடனே வெளியிட்டிருந்தால் நன்றாக இருக்காது, தன்னை திருமணம் செய்வதாக கூறி, பின் திருமணம் நெருங்கி வந்த காலக்கட்டத்தில் திருமணம் வேண்டாம் என்று சொல்லி அவமானப்படுத்தினார்.

பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் மாப்பிள்ளை..நடிகையை அசிங்கப்படுத்த எக்ஸ் போட்ட பக்கா பிளான்.. | Betrayal Revenge Ex Lover Leaks Private Photos

அதை பழிவாங்க, நடிகையின் திருமணம் தேதி நெருங்கி வரும் நிலையில் ரிலீஸ் செய்தால் சரியாக இருக்கும் என்று கசிய விட்டுள்ளாராம். தற்போது நடிகை திருமணம் செய்யவுள்ள நடிகரின் அந்தரங்க புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

LATEST News

Trending News