50 வயதில் இப்படியா? கவர்ச்சியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரபல நடிகை

50 வயதில் இப்படியா? கவர்ச்சியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரபல நடிகை

பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மலைகா அரோரா. பிஸி நடிகையாக வலம் வந்த இவர், பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான அர்பாஸ் கானை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில காரணத்தால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

50 வயது எட்டிய மலைகா அரோரா, போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருடன் லிவிங் டுகெதரில் இருந்து வருகிறார். தற்போது பிரேக் அப் செய்துவிட்டனர் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மலைகா அரோரா பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Gallery

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES