ஜீ தமிழ் சீரியல் நடிகையா இது! மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க

ஜீ தமிழ் சீரியல் நடிகையா இது! மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க

முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றாக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் விளங்கி வருகிறது ஜீ தமிழ்.

இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் இரட்டை ரோஜா. இதில் இரு வேடங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை சாந்தினி.

இவர் வெள்ளிதியிலும் கவண், எட்டுத்திக்கும் பற உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்டன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

 

LATEST News

Trending News